K U M U D A M   N E W S

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.