கன்னியாகுமரி: கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.