K U M U D A M   N E W S

கூடிய

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

இன்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதவிடாய் விடுப்பு: சீக்கிரம் முடிவெடுங்க.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

இயல்பை விட 90% அதிகம்.. 2 தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Pon Manickavel: 4 வாரங்களுக்கு CBI அலுவலகத்தில் கையெழுத்து... பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமீன்!

Madurai High Court Grant Bail To Pon Manickavel : சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு, நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கழுத்து வலி, முதுகுவலி நீக்கும் யோகா.. ஆபீஸ் போறவங்க கண்டிப்பா செய்யுங்க... இல்லைனா இழப்பு உங்களுக்குத்தான்!

Yoga Asanas For Neck Pain : முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் யோகாசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுப்பு... எதிர்க்கட்சிகள் அமளி-வெளிநடப்பு... மக்களவையில் பரபரப்பு!

டெல்லி: நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.