K U M U D A M   N E W S

விடாமுயற்சி ரிலீஸ்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பெரியார் விவகாரம்: சீமான் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்- ஜெயக்குமார் எச்சரிக்கை

பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

" விஜய் எங்களுக்கு எதிரி அல்ல” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல என்று ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா..? விஜய் எங்களுக்கு எதிரி இல்லை- ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

பத்மபூஷன் விருது: நடிகர் அஜித் குமார் நன்றி

"பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்"

முதலமைச்சர் தைரியம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் உரையை முழுமையாக வெளியிடுவாரா? ஆர். பி. உதயகுமார் சவால்

தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரேசிங் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என X தளத்தில் ரஜினிகாந்த் பதிவு