K U M U D A M   N E W S

கிரிக்கெட்

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச தொடர்.. எதில் பார்க்கலாம்?.. போட்டிகள் எத்தனை மணிக்கு தொடங்கும்?

இந்தியா-வங்கதேசம் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தோனியை மன்னிக்க மாட்டேன்'.. யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்.. பாயும் ரசிகர்கள்!

''2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஏன் தோற்றது? நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். யுவராஜ் சிங் ஐசிசியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவராஜ் சிங் மீது பொறாமை கொண்ட தோனி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை'' என்று யோகராஜ் சிங் கூறியுள்ளார்.

Cricketer Natarajan : கூலி வேலைக்கு போகலாம் என நினைத்தேன்.. கிரிக்கெட் மீதான காதல்தான் காரணம்.. நடராஜன் உருக்கம்

Indian Cricketer Natarajan Emotional Speech : கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனால், கூலி வேலை செல்லலாம் என நினைத்திருந்தேன் என்றும் கிரிக்கெட் மீது இருந்த காதலால், கஷ்டம் தெரியாமல் போனது என்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ICC President Jay Shah : ஐசிசி தலைவராக ஜெய் ஷா.. அதிருப்தி தெரிவிக்கும் ஒரே ஒரு நாடு.. எது தெரியுமா ?

Jay Shah Appoinment as ICC President : திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.