காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி
கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.