சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்*கொ*லை.. என்ன காரணம்?
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் 4 கொள்ளை முயற்சி
"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08) தாம்பரம் மாநகர காவல்துறையின் சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு மாநகராட்சி பரிந்துரை
சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்துக் காவல் துறை சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது.
சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓமக்குளம் பகுதியில் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்
திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது