K U M U D A M   N E W S
Promotional Banner

கார் ஏற்றிக் கல்லூரி மாணவர் கொலை.. தி.மு.க பிரமுகரின் பேரன் கைது!

சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.