காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்.. ஏமாற்றத்துடன் கலைந்த தொண்டர்கள்!
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற தவெக விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசுக்கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக விடுதி காப்பாளர் போக்சோவில் கைது
காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Manju Virattu in Chinna Kundrakudi : காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 165 மாடுகளில் 13 மாடுகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மஞ்சு விரட்டு போட்டியில் 152 மாடுகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி