K U M U D A M   N E W S

#BREAKING || இரவில் உலா வந்த சிங்கம் - தென்காசி மக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

#BREAKING : திடீரென கவிழ்ந்த லோடு ஆட்டோ..நடந்த பரிதாப சம்பவம்..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ள சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது

வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன்; 501 முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

தென்காசி மாவட்டம் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் அம்மனை வேண்டி சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 501 முளைப்பாரிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை - பெண்ணின் சகோரரர் உட்பட 3 பேர் கைது

Virudhunagar Murder Case : சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை, திருமணமான 8 மாதத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.