K U M U D A M   N E W S

கள

கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்தார்.

உயிருக்கு உலை வைக்கும் மாஞ்சா நூல்... 6,500 பட்டங்கள், மாஞ்சா நூல் பறிமுதல்

பட்டம் விட்ட திமுக பிரமுகர் மகன் உட்பட் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு

"அரைமணி நேரம் டைம் கொடுங்க " கெஞ்சிய கடைக்காரர்கள்.. காவல்துறை அலட்சியம்

சாலை ஓரத்தில் போடப்பட்ட கடைகள் அகற்றியதால், பொருட்கள் சேதமடைந்தாக கடைக்காரர்கள் வேதனை

மையம் கொண்டுள்ள தாழ்வுப்பகுதி.. 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த தாழ்வுப்பகுதி

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி: SENA நாடுகளில் புதிய சாதனை படைத்த இந்தியா..!

பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.