பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும் அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டை அதிகம் ஆண்டது திராவிடம் தான் என்றால், அந்த திராவிடத் தலைவர்களை ஆண்டது சினிமாத்துறைதான் என்றால் அது மிகையல்ல
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.