"யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம்"- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.