சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கனமழையால் வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்தது.
மாவீரர் நாளுக்கும், பிரபாகரன் பிறந்தநாளுக்கும் அறிக்கை வெளியிட்டு நினைவு கூறுவாரா? என்ற கேள்வி அரசியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் பேசினார்.
வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.