K U M U D A M   N E W S

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசியல் செய்வது நாங்கள் இல்லை - உதயநிதி

தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவல்.., அதிரடி ஆக்ஷனால் மீட்கப்பட்ட குழந்தைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீண்டும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்