ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை சின்ன பெருந்தோட்டம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் விலை நிலங்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்
வேப்பூர் தாலுகா பகுதிகளின் பல்வேறு இடங்களில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.