Pulicat Lake Boat Damage : கொந்தளித்த கடல்.. சுக்குநூறான படகு.. பழவேற்காடில் பதற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர் மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது
கடலூரில் மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீன்வர்கள் பத்திரமாக மீட்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.