K U M U D A M   N E W S

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!

பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள்திருடப்பட்ட வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!

சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்ட செல்வப்பெருந்தகை"- அண்ணாமலை விமர்சனம்!

"ராகுல் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக நாடகமாடியுள்ளார் செல்வப்பெருந்தகை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"கோடநாடு வழக்கு இன்னும் முடிவடையாதது ஏன்?"- சிபிசிஐடி-க்கு நீதிபதி கேள்வி!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

"காதுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது": கடிதம் எழுதி வைத்து ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரிடியம் முதலீட்டில் மோசடி: பல கோடி சுருட்டிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது!

இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.