போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விஏஓ உட்பட இருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட்டுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து ஏற்பாடு
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.