K U M U D A M   N E W S

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுங்க.. வருண்குமார் ஐபிஎஸ்-யிடம் புகார் அளித்த வழக்கறிஞர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்

இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை.. குவியும் தொண்டர்கள்

இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக டூ அதிமுக..முதன்முறையாக முக்கியமான போஸ்ட்.. கௌதமி இப்ப வேற லெவல்..!

சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மழையை எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தயார்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌

மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார் உதயநிதி.. சனாதன தர்மத்திற்கு பரிகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்ய கிரிவலம் வந்ததாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.