பொதுக்குழு முன் கூடிய புதுக்குழு?.. தலைமை தாங்கிய ‘கோட்டை’
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முறையான எச்சரிக்கைக்கு பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.