K U M U D A M   N E W S

எச்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையுமா? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தணிந்த வெப்பம்... திரும்பிய மழை! தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்களே! வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்கள்... 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 18 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ! சென்னை வானிலை மையம் அலெர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் வானிலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் வேகம்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

WHATSAPP WEB பயன்படுத்துகிறீர்களா? LOGOUT செய்ய மறந்தால் பேராபத்து பயனர்களே!

அலுவலகக் கணினியில் WhatsApp Web பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு... தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மக்களே உஷார்..இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்...மீண்டும் தொடங்கப்போகுது மழை ஆட்டம்! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கும் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

அக்வான் புயல் வலுவிழந்து கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உறைபனிக்கும் வாய்ப்புுள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.