K U M U D A M   N E W S

ஊழியர்கள்

IT - ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ONSITE போலாம் நெனச்சீங்களா ? ஆப்பு வைத்த U.S.A. !

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு கவனத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் ! இனி PROMOTION வேணும்னா இந்த ஒரு விஷயம் MUST !

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BANK STRIKE : வாடிக்கையாளர்களே உஷார்! நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் !

வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

"இன்று வங்கிகள் இயங்காது.." ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பில் கட்டாத இளம் பெண்.. மொட்டை அடித்து அனுப்பிய பார் ஓனர்!

தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மாதவிடாய் விடுப்பு: சீக்கிரம் முடிவெடுங்க.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மாநில அரசு.. 2வது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைப்பு!

விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இனி PF பணத்தை UPI மூலம் நொடியில் எடுக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

பிஎஃப் தொகையை யுபிஐ செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.