ஊஞ்சல் சேவையில் வரதராஜ பெருமாள்! - காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், பெருமாளும், தாயாரும் ஊதா நிறப்பட்டு உடுத்தி, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.