K U M U D A M   N E W S

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாலருக்கு செக் வைக்கும் பிரிக்ஸ்! இந்தியாவுக்கு எதிராக மாறுவாரா டிரம்ப் ?

டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!

இந்தியா - பாகிஸ்தான் கடற்படை மோதல்! அரபிக்கடலில் பதற்றம் !

அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சிக்கலா? வரி ஏய்ப்பு மூலம் டிரம்ப் செக் !

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

Space War தொடங்குமா? USA Space Weapon அறிவிப்பு ! அதிர வைக்கும் தகவல்!

விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BRICS: டெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 12) மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

உக்ரைன் அரசால் வெடித்த சர்ச்சை... P*RN VIDEO-க்களுக்கு சட்ட அங்கீகாரம்!

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.

Nepal Flood: வெள்ளப்பெருகில் தப்பிய 'பச்சை வீடு'.. திக் திக் நிமிடங்கள் குறித்து பேசிய ஓனர்!

நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

26-ஆம் தேதியும் தொடரும் பேரழிவுகளும்: துரதிர்ஷ்டவசமான வரலாற்றின் பின்னணி!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதல், வரலாற்றில் நடந்த பல்வேறு பேரழிவுகள் வரை '26' என்ற தேதி பலமுறை சோகத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

ஜெர்மனிக்கு எதிராக அதிரடி ஆட்டம்... உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி சாதனை!

2026 பெண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.