உலக அளவில் புகழ்பெற்றது...350 டன் எடை...பிரமிக்க வைக்கும் திருவாரூர் ஆழித்தேர்
ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.