K U M U D A M   N E W S

உதயநிதி

"டம்மி முதல்வரே... மிக்சர் சாப்பிடாம நடவடிக்கை எடுங்க" - உதயநிதி சாடல்!

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“மூடிமறைக்க முயற்சியா?” வண்டலூர் மாணவி விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்!

சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அனிதாவுக்கு ஆட்டம் முடிந்ததா? தூத்துக்குடியில் களமிறங்கிய மூவர்!

தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இடைத்தேர்தலில் வெல்வது என் பொறுப்பு”.. உதயநிதியின் அதிரடி திட்டம்!

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கு.. " முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி!

"முதலமைச்சர் விஜய்க்கு மிசாவைப் பற்றியோ அல்லது எங்கள் தலைவரைப் பற்றியோ பேச ஒரு சதவீதம் கூடத் தகுதி கிடையாது" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதயநிதிக்கு பேச வாய்ப்பளிக்காத சபாநாயகர்: வெளிநடப்பு செய்த திமுக!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு தராத காரணத்தால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை.. எகிறும் எதிர்பார்ப்பு!

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.