#BREAKING: Rajinikanth Health News : நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.