ஈரோட்டில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்பதால் ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.