மத்திய கிழக்கு போர்: உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம்.. எச்சரிக்கும் ஐ.நா!
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.