K U M U D A M   N E W S
Promotional Banner

இத்தாலி

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மீண்டுமா? விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் கார்.. கவலையில் ரசிகர்கள்!

அஜித்குமார் இத்தாலியில் நடைபெற்ற GT 4 ஐரோப்பியன் ரேஸ் போட்டியின் இரண்டாவது ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கினார்.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.