மருத்துவ நிறுவனப் பங்குகள் தருவதாக ரூ.1.25 கோடி மோசடி: ஆவடியில் பலே கில்லாடி கைது!
மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் செய்து நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி ரூ. 1.25 கோடி மோசடி செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் செய்து நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி ரூ. 1.25 கோடி மோசடி செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்ததால், அதிர்ந்து போன வாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்,
சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி குறித்து திமுக எம்எல்ஏ ஆவடி நாசர் கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நரிக் குறவர் இன மக்களை போலீஸார் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cheating Gang Arrest in Chennai : பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக புதிதாக இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.