டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்
திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது எப்படி என அண்ணாமலை கேள்வி
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம் பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.
பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.