K U M U D A M   N E W S

ஆதாரங்கள்

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்....நிர்வாண கோலத்தில் சிக்கிய புதிய ஆதாரங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

பெண் ஊழியரின் கைப்பை பறிப்பு.. அத்துமீறிய பேரூராட்சி தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் பெண் ஊழியர்களிடம் பேரூராட்சி தலைவர் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிசிடிவி ஆதாரங்களுடன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் அளித்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில்,  இரவு நேரத்தில், வீட்டிற்கு புறப்பட்ட பெண் ஊழியரின் கைப்பையை வலுக்கட்டாயமாக தலைவர் பறித்து வைத்து கொண்டு அலக்கழிக்கும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.