K U M U D A M   N E W S

“கெரியரை ஏன் காலி பண்றீங்க?” முத்துக்குமரன்-வஹிதா விவகாரத்தில் பொங்கிய ‘சிறகடிக்க ஆசை’ ஸ்ரீதேவா!

முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும், ஆடியோ பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில்,சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மனோஜ் (ஸ்ரீதேவா) தற்போது முத்துக்குமரனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாரதி ராஜாவின் நிறைவேறாத ஆசை.. என்ன தெரியுமா?

கோலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களை உருவாக்கிய பாரதிராஜாவுக்கு, தன் மகனைப் பெரிய கதாநாயகனாகப் பார்க்க முடியாத ஒரு தீராத மனக்குறை கடைசி வரை இருந்தது.

என் அப்பாவின் கடைசி ஆசை இது.. எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் உருக்கம்..!

என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் மோசடி..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூதாட்டியின் இறுதி மரியாதை – பேரக்குழந்தைகள் செய்த சுவாரஸ்யமான செயல்

மூதாட்டியின் ஆசையை பேரக்குழந்தைகள் நிறைவேற்றிய சுவாரஸ்யம்

"எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு..." - சிறுத்தைகள் கூட்டத்தில் கர்ஜித்த திருமா

தனக்கும் முதலமைச்சர் ஆசை இருந்ததாக பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.