K U M U D A M   N E W S

தவெகவின் அரசியல் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப். 2ல் தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு.

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK-வில் இணையும் AA ? - பரபரப்பின் உச்சத்தில் பனையூர்

சற்று நேரத்தில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டு.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன பதில்

திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை

ஆதவ் அர்ஜுனா விலகல்.. நடைமுறையை உள்வாங்கவில்லை.. திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆதவ் அர்ஜுனா, அமைப்பு நடைமுறைகளை உள்வாங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் கலகம்... விசிக-திமுக கூட்டணியில் கலவரம்.. சாட்டையை சுழற்றிய திருமா

கட்சியின் நலனுக்காக என கூறி விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமாவின் இந்த நடவடிக்கைக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Aadhav Arjunan: ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் ஆர்ஜூனா 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அரசியலில் மேடை ஏறினால் என்ன வேணாலும் பேசலாமா? - விஜய் குறித்த கேள்வி - சட்டென முகம் சிவந்த கனிமொழி

"மணிப்பூரை தமிழ்நாட்டு உடன் ஒப்பிடுவது அரசியல் புரிதல் இல்லை" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கன்மொழி தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - திருமாவளவன் உறுதி

விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 10 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.