K U M U D A M   N E W S

அமைச்சர்

411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு... ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..?

அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.411 கோடி ஊழல் புகார்.. சிக்குகிறாரா ராஜ கண்ணப்பன்?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சூறையாடியுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

Diwali special buses: " தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. அப்டேட் இதோ

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Diwali Special Bus: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... பெட்டி, படுக்கையோட ரெடியாகிடுங்க மக்களே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பிறந்தநாளன்று ED அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ் | Kumudam News 24x7

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பிரான்ஸ் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.

மழையை எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தயார்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌

மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.