K U M U D A M   N E W S

அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐபில் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு: நெதன்யாகு - டிரம்ப் இடையே மோதல்?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை: இலங்கை அதிபரின் அதிரடி முடிவு!

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

"முடிச்சிவிட்டிங்க போங்க.." பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்திய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு போர்: உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம்.. எச்சரிக்கும் ஐ.நா!

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: பெங்களூருவை தொடர்ந்து தமிழகத்திலும் ஓட்டல்கள் மூடல்?

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.