K U M U D A M   N E W S

அமமுக

தே.ஜ.கூ-க்கு வாங்க… அழைப்பு விடுத்த TTV... EPS எடுக்கப்போகும் முடிவு என்ன..?

எங்க கூட வருவதற்கு கடுமையான பிரச்னைகள் அவருக்கு இருக்கும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாங்க என்றே கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தேனாறும், பாலாறும் ஓடும்னு சொன்னாங்க...ஆனால் எதையும் காணொம்... டிடிவி தினகரன் ஆவேசம்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.. அமமுக நிர்வாகிகளால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

மக்களை அழிக்கும் மதுவின் வருமானத்தை வைத்துதான் அரசு நிர்வாகம் இயங்குகிறது.. டிடிவி தினகரன் சாடல்!

வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறையவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவுடிகளுக்காக போலீசை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ... அமமுக நிர்வாகி பரபரப்பு புகார்

தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.

ஒரே நேரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக - அமமுகவினர்.. முற்றிய வாக்குவாதம்

சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.