K U M U D A M   N E W S

Chennai Traffic Update ”நாங்க வந்துட்டோம்” – சென்னையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

பொங்கல் தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்

"பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - EPS காட்டம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்

Divya Satharaj Join DMK : திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள்

Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

"சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்"

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

Erode ByElection 2025: "58" வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள்  65  வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Pongal 2025: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; போக்குவத்து நெரிசல்

சென்னைக்கு திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர் - ஜெயலலிதா புகழை யாராலும் அசைக்க முடியாது - டி. ஜெயக்குமார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது என டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வழிப்பறி வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு