K U M U D A M   N E W S

IPL 2025: வெற்றிபாதைக்கு திரும்புமா மும்பை? மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

MI vs RCB: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ED Raid: சென்னையில் TVH நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News

ED Raid: சென்னையில் TVH நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 07 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 07 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK

SRH-ஐ 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT அபார வெற்றி!

ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அஜித்தின் 100 அடி Good Bad Ugly cutout விழும் காட்சிகள் #ajithkumar #goodbadugly #shorts

அஜித்தின் 100 அடி Good Bad Ugly cutout விழும் காட்சிகள் #ajithkumar #goodbadugly #shorts

அனைத்தையும் என் உடல் தான் தீர்மானிக்கிறது.. ஓய்வு குறித்து தோனி பதில்

தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.

CM MKstalin Speech | "2026 தேர்தலிலும் திமுக தான்.." - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

CM MKstalin Speech | "2026 தேர்தலிலும் திமுக தான்.." - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர் போட்டியில் நான் இல்லை- அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை" -அண்ணாமலை #annamalai #tnbjp #election2026 #kumudamnews

"தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை" -அண்ணாமலை #annamalai #tnbjp #election2026 #kumudamnews

தண்ணீரில் மிதந்த 5 மாத குழந்தையின் உடல்.. முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்ன தாய்

தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.