Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 24 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 24 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 24 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நிதி வேண்டாம்... சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!
"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.
”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | CM MK Stalin Letter To PMModi | DMK | BJP | Amit Shah
Actor Krishna Drug Case | தலைமறைவான நடிகர் கிருஷ்ணா?.. சிக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்.. | Srikanth
IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School
லாரி ஏற்றி கொல்லப்பட்ட அதிமுக புள்ளி?.. உறவினர்கள் குற்றச்சாட்டு | Thoothukudi Murder | ADMK | DMK
Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு