Nagendran Rowdy : நாகேந்திரனின் கூட்டாளி கைது வெள்ளை பிரகாஷ் - யார் இவர் | Armstrong
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதி முழுவதும் உள்ள ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காட்பாடியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்கும் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.
தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.
கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
வெளியூர் சென்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டீ தூள்குடோனில் பயங்கர தீ விபத்து.
காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது - பிரதமர் மோடி