K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

"எல்லாவற்றிக்கும் பதில் சொல்வது முதலமைச்சர் வேலை இல்லை"- செல்வப்பெருந்தகை

அதானியை முதலமைச்சர் சந்தித்தது ராமதஸுக்கு எப்படி தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய்ள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா ? - வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிப்பு

நாகையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு

டேனிஷ் கோட்டையை சுற்றி முழுவதும் மழைநீர்.. மக்களுக்கு அலர்ட்

மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் அதிகனமழை பெய்து வருவதால், டேனிஷ் கோட்டையில் மழைநீர் தேங்கியது.

கனமழை எதிரொலி... கடலரிப்பு ஏற்படுமா ? எச்சரிக்கும் மத்திய அரசு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

"இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க" பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!

சாதி பெயரை கூறி மாணவரை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலையில் நடந்த கொடூர விபத்து; கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்

அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.

அகற்றப்பட்ட கொடிக்கம்பம்.. ஆவேசமாக வந்த காங்கிரஸ் நிர்வாகி.. பரபரப்பு

சென்னை ராமாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற காங்கிரஸ் நிர்வாகி எதிர்ப்பு

நடுரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஸ்தம்பித்த OMR சாலை

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

இறந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு.. விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருதாச்சலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சண்முகம் என்பவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

Vijay திமுகவை எதிர்ப்பது தான் சரி - Parthiban நச் பதில்

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல என்று நடிகர் பார்திபன் தெரிவித்துள்ளார்

வடிவேலு காமெடி ஸ்டைலில் அராஜகம்... காணாமல் போன குளம்... பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

கொரியன் டிராமா பிடிக்குமா? அதையே பார்த்துட்டு இருக்கீங்களா? யோசிச்சிக்கோங்க.

இந்தியாவில் சமீபகாலமாக கொரியன் சீரீஸ் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.

மது கூடாரமான டிபிஐ..? பாதுகாப்பில்லா பள்ளிக்கல்வித்துறை... விழித்துக்கொள்ளுமா அரசு?

மது கூடாரமாகும் டிபிஐ, தவறாக பயன்படுத்தப்படும் டிபிஐ வளாகம், நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுப்பு

பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர் - பயணிகள் அவதி

சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதி

டெல்டா மக்களே அலர்ட்.. அடித்து நொறுக்க போகும் மழை

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.

கனமழை முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் ஆலோசனை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

வேதாரண்யத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மக்கள் அதிர்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

டெல்டா நோக்கி வரும் 'அரக்கன்' -பேய் பயத்தில் மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Rain Update | சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.

மன்னிப்பு கேட்கணுமா? அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

காலையிலேயே பரபரப்பான ரெய்டு... சல்லடை போடும் சிபிஐ

சென்னை ராயப்பேட்டையில் சேகர் என்பவரின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.

போதை ராஜாக்கள் செய்த அட்டூழியம்.. பயத்தில் நடுங்கும் மக்கள்..! திக் திக் காட்சி

சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசாஜுக்கு ரூ.1000.. ஹேப்பி எண்டிங்குக்கு ரூ.1500! ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம்

ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.