K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மும்பையில் இருந்து வந்த விமானம்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு.. காரணம் என்ன?

கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.

தூக்கத்தால் ஏற்பட்ட துக்கம்... பால் லாரியின் பரிதாப நிலை

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

முருகன் கோயில் அடிவாரத்தில் பரபரப்பு... போலீசார் குவிப்பு

2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - தீ விபத்து குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை

இது ஆரம்பம் தான்... கடும் பனியால் ஏற்பட்ட நிலை..மக்கள் அவதி

செங்கல்பட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு.

குடியரசு தலைவரை குடும்பத்துடன் சந்தித்த சச்சின்

தான் கையெழுத்திட்ட டிஷர்டை பரிசாக வழங்கினார்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை சந்துக்கும் முதலமைச்சர்

2 நாள் பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்

Gnanasekaran Case: ஞானசேகரனுக்கு 2 மணி நேரம் குரல் பரிசோதனை.. என்ன நடந்தது?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது.

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! - முன்னாள் பிரதமர் வீட்டை சூறையாடிய மக்கள்

அவாமி லீக்கை தடை செய்ய போராட்டக்கார்கள் வலியுறுத்தல்

ஞானசேகரன் வழக்கு; சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு

தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாது - Edappadi Palanisamy

உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. நடுவே சிக்கிய ஆம்புலன்ஸ்! மேம்பாலத்தில் கோர விபத்து

கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி

மனுக்களுக்கு தீ வைத்த அதிகாரிகள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

இந்தியர்களுக்கு கைவிலங்கு - ஜெய்சங்கர் விளக்கம்

மாநிலங்களவையில் விளக்கம் அளித்து வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Vidaamuyarchi FDFS: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா”அஜித்துக்கு சீட் ஒதுக்கி ரசிகர்கள் அட்டகாசம்

Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்

"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

சாம்சங் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

ஆளுநர் RN ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"

விசைப்படகு மீனவர்கள் செய்த செயல்.., போராட்டத்தில் குதித்த நாட்டுப்படகு மீனவர்கள்

விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்

டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி நெறிமுறைகள்

மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்.

கைவிலங்கு விவகாரம் – மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.

அண்ணா பல்கலை. விவகாரம் - ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.