K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள்

JUST IN | நடுரோட்டில் திடீரென புரண்ட கார் .. தனித்தனியாக சிதறி விழுந்த 6 பேர் - கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு

கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த இரவு காவலர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியீடு

BREAKING || Microsoft அதிகாரிகளுடன் முதல்வர் சந்திப்பு

Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு

ஒரு நொடி திசை மாறிய லாரி - நசுங்கிய பைக்.. ஜஸ்ட் மிஸ்! - நெஞ்சை உலுக்கிய காட்சி

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

JUST IN | சதுரகிரி மலை ஏற்றம்..எப்பா..என்னா கூட்டம்!

ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம்

ஒகேனக்கல் - நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - ஒரே நைட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

தமிழ் திரையுலகமும் PuppyShame தான் - தீயை கொளுத்திபோட்ட குட்டி பத்மினி

தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை தொடர்கிறது என குமுதம் தொலைக்காட்சிக்கு நடிகை குட்டி பத்மினி பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தாக்குதல்.. அலறிய மாணவி; சிக்கிய இளைஞர்!

திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு 

மதுரை மக்களே .. "என்னப்பா போவோமா..!" -2 வந்தே பாரத் ரயில் ரெடி!! - புதிய அப்டேட்

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

அடையார் ஆனந்த பவனில் காலாவதியான ஸ்வீட்!! - "Sorry சொன்ன சரியாயிடுமா..?"

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அடையாறு ஆனந்தபவன் கிளையில் வாங்கிய இனிப்பு பெட்டகம் காலாவதி என குற்றச்சாட்டு எழுந்ததால் பரபரப்பு

போக்குவரத்து மாற்றம் - சென்னை மக்களே இந்த ரூட்ல போகாதீங்க!

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 31-08-2024 | Kumudam News 24x7

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

பெண் மருத்துவருக்கு ஏடாகூட மெசேஜ்.... சக மருத்துவருக்கு கைவிலங்கு!!!

Female Doctor issue: பெண் மருத்துவருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதால் சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி!

Paralympic 2024: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி

ராகுலை ரகசியமாக சந்தித்த விஜய்...? 2026ல் விஜய்க்கு காத்திருக்கும் Twist..!| Vijayadharani Interview

Vijayadharani Interview: விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினராக விஜயதரணி குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர்களுக்கு தடை!

Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அமோனியா வாயு கசிவு - ஒருவர் உயிரிழப்பு!

Ammonia leakage - One Died: தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவால் ஒருவர் உயிரிழப்பு.

பேன்ஸி ஸ்டோருக்குள் புகுந்து இளைஞர் அடாவடி!

Petrol attack on Fancy Store: பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீ வைக்க முயற்சித்த இளைஞரை தடுத்து நிறுத்திய ஊழியர்கள்.

வேலூர் ஆட்சியரகத்தில் இருதரப்பினர் மோதல் !

Vellore Temple clash: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே எல்லப்பன் கிராமத்தில் கோயில் திருவிழாவை நடத்துவதில் பிரச்னை

அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு தேர்வு மையம் கிடையாது - தேர்வுத்துறை அறிவிப்பு

Schools as Examination Centers: அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவிப்பு

Paralympics 2024 : பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மணீஷ் நர்வால்!

Paralympics 2024 : பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மணீஷ் நர்வால் அசத்தல்

Ration Rice Smuggling : ரேசன்தாரர்களுக்கு இல்லை....மாவாகும் கடத்தல் ரேசன் அரிசி

Ration Rice Smuggling : ரேசன் அரிசியை கடத்தி வந்து மாவாக அரைத்து விற்ற கும்பலை அம்பலப்படுத்திய் பொதுமக்கள்.