Mayiladuthurai Firecrackers Factory Fire Accident : பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலி
மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.
மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மாணவர்களுக்கு சென்று சேராத Scholarshipகள்... நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்... திணறும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்
Chennai Power Generation Coporation : ரூ.7,700 கோடி செலவில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை மின் உற்பத்தி நிறுவனம் திட்டம்.
Muthamizh Murugan Conference 2024 Food List : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
Devanathan Bank Accounts Freeze : மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதனின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்ததாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு.
Krishnagiri Case : கிருஷ்ணகிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது வழக்கை திசை திருப்பும் நோக்கம் என குற்றச்சாட்டு
Nagarjuna N Convention Demolition in Hyderabad : நடிகர் நாகர்ஜூனாவின் கூட்டரங்கு கட்டடத்தை தரைமட்டமாக்கியது ஹைதரபாத் மாநகராட்சி நிர்வாகம். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்து கூட்டரங்கத்தை கட்டியதாகத் தகவல்.
DMDK Premalatha Vijayakanth About TVK Leader Vijay : விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு இனிமேல் தான் பல சவால்கள் உள்ளன எனக் கூறினார்.
Dengue Cases in Chennai : சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Muthamizh Murugan Maanadu 2024 Live : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள் தொடர் நேரலை.
Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7
Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்.
Hyderabad YouTuber Throwing Money Viral Video : யூடியூபர்ஸ் வீடியோக்களை பதிவுவிட்டு சர்ச்சையாக்குவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இர்பான், டி.டி.எஃப் வாசன், பிரியாணி மேன் என்று சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர்களின் பட்டியல் இணைந்துள்ள ஹைதெராபாத் யூடியூபர், ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது,
Palani Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 க்கான சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - ஓர் பார்வை.
Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் குறித்து யூடியுப் பிரபலமான பாரிசாலன் விமர்சனம்.
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.
பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி
தமிழ் திரைத்துறையில் உதவி ஆர்ட் டைரக்டராகவும், துணை நடிகராகவும் 48 ஆண்டுகள் பணியாற்றிய செல்லப்பா, தற்போது கவனிப்பாற்றும் மருத்துவ உதவி கிடைக்காமலும் புற்றுநோயோடு போராடி கொண்டிருக்கிறார்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.
உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைநகரான கீவ்வில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் உயிரிழப்பு குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை.