K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?

கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஆறு தொகுதிகளை வைத்திருக்கும் தலைநகர் அமைச்சரிடம் இருந்து 3 தொகுதியை வேறொருவருக்கு கொடுக்க அறிவாலயம் ஐடியா செய்து வருவதாக கூறப்படும் தகவல் ஹைலைட்டாகி உள்ளது.

அதிமுக பொருளாளராகும் ஓபிஎஸ்..? அமித்ஷாவின் 30 நிமிட மீட்டிங்..! விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு…!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.. அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங். பெண் பிரமுகர் கொலை அரசியலில் அசுர வளர்ச்சி காரணம் இதுதானா..?

ராகுல் காந்தியுடன் போட்டோ.... ஓவர் நைட்டில் உலகம் முழுக்க பிரபலம்... குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி... இப்படி ஹரியான காங்கிரஸில் இளம் புயலாக வலம் வந்த ஹிமானி நர்வால், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல பேரின் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான பணம்.. அரங்கேறிய ஷாக் சம்பவம்

திருப்பூரில் ஒரேநேரத்தில் 35 பேரின் SBI வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதால் அதிர்ச்சி.

அனைத்துகட்சி கூட்டத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை? - அ.பு.அ.ம.க போராட்டம்

தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி அண்ணா புரட்சித்தலைவர் அம்மா மக்கள் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்

நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம் - மூத்த மகன் ராம்குமார் கோரிக்கை

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் கைது.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

இந்தியாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்

இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது - டிரம்ப்