K U M U D A M   N E W S

போதைப்பொருள் வழக்கு - டெல்லியை சேர்ந்தவர் கைது

விகாஷ் மைதி என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.

தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு – 7 பேரின் நிலை?

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.

"பத்திரிகையாளர் முன் விமர்சிப்பது நல்லதல்ல" - கார்த்திக் சிதம்பரம்

"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" 

அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

புத்தாண்டு விடுமுறை - கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள்.

புத்தாண்டு விடுமுறை - மெரினாவில் திரண்ட பொதுமக்கள்

கடற்கரையில் ராட்டினங்கள் ஆடியும், குதிரை சவாரி செய்தும் உற்சாகம்.

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 30,000 பறவைகள் வருகை

பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகை.

700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.. 10 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட குழந்தை பத்து நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்கப்பட்டது. 

தவெக கூட்டணி..!! உறுதி செய்த ஓபிஎஸ்..?

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்.

புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.

மெரினாவுக்கு படையெடுத்த மக்கள்.. 

புத்தாண்டு விடுமுறையையொட்டி சென்னை மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்

தாய் மற்றும் சகோதரிகளை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கைது செய்த போலீஸ்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்கள் குத்தாட்டம் போட்டு புத்தாண்டு கொண்டாட்டம்

தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

செஞ்சிக் கோட்டையில் குவிந்த மக்கள்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

திமுக அரசை எதிர்த்து யாரும் பேச கூடாதா..? முதல்வர் பதில் கூற வேண்டும்.. சசிகலா

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பு மாணவனுடன் 22 வயது இளம்பெண் காதல்.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

பள்ளி மாணவனை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 242 பைக்குகள் பறிமுதல் - "அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க.."

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

மதுரையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் தான் ஹைலைட்..!!

மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஊட்டியில் புத்தாண்டை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வரும் சுற்றுலா பயணிகள்.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்.. 242 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டின் போது நடந்த அதிர்ச்சி.. ரவுடி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

சென்னையில் நேற்று ரவுடி வீட்டின் முன்பு மற்றொரு ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.