K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

படர் தாமரைக்கு என்ன தீர்வு ? - Dr. vanathi thirunvukkarasu explains

பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் படர் தாமரைக்கு ஆளாகி விட்டால் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதெல்லாம் செய்யக்கூடாது என்றும் சரும நல மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.

உரிமைக்கோரிய நபரின் பணமில்லை.. ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் தீடீர் திருப்பம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..

தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்

எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

எதற்கு இத்தனை சாதி பெயர்கள்?.. இனிமேல் வேண்டாம் - கனிமொழி கோரிக்கை

இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகைகள் குறித்து அவதூறு.. மருத்துவர் காந்தராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

சில நாட்களுக்கு முன்பு ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடிகையும், விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையம் வழியாக புகார் அளித்தார்.

'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''

தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்

நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..

தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.